Visitors

free hit counter

Wednesday, 14 January 2015

என் காதல் மட்டும் இளமையோடு..


பழைய  நினைவுகள்
சுகமாய்த்தான்  இருக்கிறது!..

எத்தனை  தழும்புகள்
உனக்காக...

அறுபது  ஆகியும்
என்  காதல்  மட்டும்
இளமையோடு...

நீ  என்னை
ஏமாற்றியதற்கு
மீண்டும்  அழுகிறேன்!..
வீதியில்  உனது
மகளை  பார்த்து  கொண்டே.....

No comments: