கண்கள் உண்ணும் கனவோ
காதல் பூக்கும் முகமோ
என் தூக்கம் திருடும்
கொலுசின் சத்தமோ
ஆயுள் கைதி சிறையோ
எனை ஆள வந்த அழகோ
அந்த பிரம்மன் கண்ட
முதல் பெண்தானோ
என் நெஞ்சில் நீயும் வந்தாய்
ஒன்றும் புரியலடி
நீயின்றி நானும் வாழ்ந்தால்
உயிரே பிடிக்கலடி
உந்தன் இடை வளைவுகள்
எந்தன் மனம் சொக்குதே
உந்தன் விரல் தீண்டும்போது
எந்தன் உடல் கரையுதே
No comments:
Post a Comment