கவிஞர் தவம்
கவிதைகள், கதைகள் மற்றும் பல கருத்துக்கள் சில மர்மங்கள் உங்கள் பார்வைக்கு தமிழில்.
Visitors
Thursday, 15 January 2015
என்னை காணவில்லை
தொலைக்காட்சி பெட்டிக்கு
விளம்பரம் கொடுத்துவிடு
காணாமல் போனவர்கள்
பட்டியலுக்கு...
ஆம் !
என்னை காணவில்லை
உன்னை பார்த்ததிலிருந்து.....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment