காதல் முடிவு அற்ற
பயணத்தை போல்
அது முடியாது!
மண்ணும் அழிந்து போகக்கூடிடுமே
அது அழியாது!
இதோ இதோ எந்தன் பயணத்திலே
உன்னை என்னில் இன்று
இணைத்து கொண்டேன்!
இது போதும் கண்மணி
என் வாழ்வின் பயனை அடைவேன்!
மடி கொண்டு வா பெண்ணே
என் உயிரை சுகமாய் இழப்பேன்!
மழைத்துளி என்னை கரைக்குதே
உன் விழி என்னை மயக்குதே
முதல் முறை எந்தன் இதயமும் பூக்குதே!!!
No comments:
Post a Comment