Visitors

free hit counter

Saturday, 17 January 2015

என் மனசு தவிக்குதடி


கண்விழிகள் காத்திருந்து
காயம்பட்டு போனதே!

காலமெல்லாம் கானல் நீரு
போல இங்கு ஆனதே!

மயக்கம் தந்த பெண்மையே
உயிரை அறுத்தது ஏனடி!

இமைக்குள் வந்த பூமகள்
கண்கள் பறித்தது ஏனடி!

உனை பாராமலே
உள்ளம் துண்டானது!

மண் சேராமலே
மழை திண்டாடுது!

அடி...
உன்னைத்தான் நினைச்சேன்!
உள்ளுக்குள் தவிச்சேன்!  

No comments: