மௌனம் வதைக்கிறதே.....
காதல் ஒரு கடலாய் கண்டேன்
நான் கரையாய் நின்றேன்
அலையாக நீயும் வந்தாய்
எனை அள்ளி அணைத்தாய்
சுகம் கண்டு கிடந்தேனே
எனை சுமையாக நினைத்தாயோ
என் காதல் சுவாசம் போல
நான் கொண்டேன்
என் காற்றும் தீயாய் போக
நான் நொந்தேன்
மௌனம் வதைக்கிறதே
உனக்கது புரியலையா
உயிரை எரிக்கிறதே
நீ அதை அறியலையா
No comments:
Post a Comment