நம் காதலுக்கு
நான் சாட்சி நீ சாட்சி
நம் வாழ்க்கைக்கு
நமக்கு பிறக்கும்
குழந்தை சாட்சி
நம்மை ஏற்காத
இந்த் உலகத்தின்
சாட்சி நமக்கு
தேவை இல்லை
இந்த் உலகத்திற்கு
என்ன தெரியும்
நம் காதல்
எல்லாவற்றையும்
கடந்தது என்று...
கலங்காதே!!!
வாக்குறுதி கொடுத்து
ஏமாற்றிய
அரசியல்வாதிகளையே
ஏற்கும் போது
இந்த உலகம்
நம்மையும் ஏற்கும்!!!
No comments:
Post a Comment