பார்க்கின்ற பார்வை நீ தந்தால் போதும்
என் நாட்கள் அதில் உருண்டு ஓடிடும்
உன்னோடு நானும் வாழ்கின்ற நாட்கள்
அதுபோதும் என் பாவம் தீர்ந்திடும்
கைகோர்த்து கொண்டு வா
நெடுந்தூரம் போவோம்
கால் ரெண்டும் வலி கண்டால்
உன்னை தோளில் சுமக்கிறேன்
என் வாழ்கை இப்படியேதான் தொடராதோ
நீயின்றி வாழ்ந்தால் உயிரும் போகாதோ
No comments:
Post a Comment