காலங்கள் ஓடும்
கனவெல்லாம் கூடும்
என் வாழ்கை எல்லாம் நீதான் பெண்ணே
உன்னோடு நானும் பிரிவின்றி வாழ்ந்தால்
என் பொன்னான ஜென்மம் கழியும் கண்ணே
என் பூமி நீயென்று ஆனது
அடி உன் காதல் நான் இங்கு வாழ்வது
நீயுமின்றி அடி நானும் வாழ்ந்தால்
இந்த உலகத்தில் எனக்கென்றும் இடமில்லை
No comments:
Post a Comment