நீயாக தீண்டி...
பெண்ணே என் கண்ணுக்குள்
மணியாக மாட்டாயா
நான் பார்க்கும் பார்வை
எல்லாம் நீயாய் இருப்பாயா
கண்ணே என் நெஞ்சுக்குள்
உயிராக மாட்டாயா
நான் வாழும் வாழ்க்கை
எல்லாம் நீயாய் இருப்பாயா
கைகள் தீண்டும் நேரம்
ஒப்புக்கொள்வாயா
நீயாக தீண்டி என்னை
செத்து போக வைப்பாயா!!
No comments:
Post a Comment