Visitors

free hit counter

Saturday, 3 January 2015

உன் புன்னகை


உன் பூவிழி பூத்த
புன்னகையில்
பூக்கள் உதிர்ந்துவிட்டன

மீண்டும் அந்த
செயலை செய்
நானும்  என்னை
இழந்து விட்டு
போகிறேன்
சுகமாக....

No comments: