Visitors

free hit counter

Saturday, 3 January 2015

காதல் தீயே


நீ வீசிய பார்வையில்
உன் நினைவுகள்
தீயாய் என்னை
பிடித்துவிட்டன...

உன் முத்த
அருவியில் என்னை
அணைத்துவிட்டு போ...

No comments: