Visitors

free hit counter

Saturday, 3 January 2015

ஆண்களின் நிலைமை..


சில நேரம் இன்பம் கொடுக்கிறாய்!
சில நேரம் இம்சை கொடுக்கிறாய்!
புரியாத புதிராக நீ!
உன்னை அறியாத
மடையனாக நான்!

காதலில் பல
ஆண்களின் நிலைமை
இதுதானோ!!! 

No comments: