பார்த்தாயே சிந்தித்தேன்
எனை தீண்டாயோ தித்திப்பேன்
காதலை யாசித்தேன்
உன்னை வாழ்வெல்லாம் சுவாசித்தேன்
காத்திருப்பேன் கண்மணியே
காதலிப்பாய் பொன்மணியே
இருதயமே உனக்கல்லவா
இரவு பகல் நீயல்லவா
ஒரு வானம் தொடுகின்ற எண்ணம்
என் வாழ்க்கை ஒளிர்கின்ற வண்ணம்
உன் காதல் சிறையானதே
வெளிவர உள்ளம் விரும்பாது...
No comments:
Post a Comment