அழகாய் நீ பார்த்திடும் போது
வானில் மனம் பறந்திடும் மாது
அய்யய்யோ பார்க்காதே
கண் கூசுதடி!
கனவில் நீ வந்திடும் போது
இமைகள் அது தொலைந்திடும் மாது
அய்யய்யோ தீண்டாதே
உயிர் கரையுதடி!
உந்தன் மேனியை தழுவிடும் ஆடை போல
மாறும் வரம் கிடைக்குமா....
உந்தன் காதலை ஏற்பதால் என்னை
நானும் மறந்தானேன் பைத்தியமாய்...
என் வாழ்வெங்கும் நீ வந்தாய்
சுவாசங்களாய்!!!
No comments:
Post a Comment