நண்பர் கூட்டம் சூழ்ந்த போது
நேரம் போகவில்லை
தனியே உன்னை நினைக்கும்போது
நேரம் போதவில்லை
விழியில் விழுந்த மின்னல் போல
வழியில் வந்து சென்றாய்
என் இரவின் தூக்கம்
முழுதாய் பறித்து
கனவை தந்து போனாய்
பூக்கள் ஏந்தி காத்திருப்பேன்
நீ காதல் தரும் வரை
காதலின்றி போர் தொடுப்பேன்
இந்த மண்ணில் வீழும் வரை....
No comments:
Post a Comment