நீ வந்த நேரம்
பொன் மேகம் எல்லாம்
என் வானம் சூழ்ந்ததென்ன
அட பூமாரி பொழிந்ததென்ன
உன் மேனி தீண்டும் ஆடைகள் போல
நான் மாறி போக வேண்டும்
அந்த ஆனந்தத்தில் சாக வேண்டும்
வாழ்கிறேன் தேய்கிறேன் நிலவு போல
உன் வழி பூக்கிறேன் நான் மலர் போல
ஒரு பார்வை பார்த்தால்
என் பூமி சுழலும் உன்னாலே!!!
No comments:
Post a Comment