Visitors

free hit counter

Wednesday, 7 January 2015

நெஞ்சத்தை கிள்ளாதே


என்னை  நீ  வெறுக்காதே
உயிரோடு  எரிக்காதே

உன்  காதல்  தடுக்கின்ற  மௌனம்
என்னை  கொன்று  போட்டதே!

என்  இதயம்  துடிக்கின்ற  ஓசை
அது  நின்று  போனதே!

உன்  பேரை  சொல்லாமல்
என்னுயிரும்  பிரியாதே...

No comments: