Visitors

free hit counter

Sunday, 4 January 2015

நீ வா


என் வானில்
பகல் கருப்பாக...
இரவு வெள்ளையாக...
வேறு வண்ணங்கலற்று
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

நீ வா
வானவில்லாக... 

No comments: