Visitors

free hit counter

Monday, 5 January 2015

ஊமையாகி போனேன்


நீ பேசும் போது
தெறிக்கும் எச்சம் பட்டு
என் வார்த்தைகள்
சிதறிப்போய்விட்டன...
உன் பேச்சில் நான்
தோற்று போய்
ஊமையாகி போனேன்...

No comments: