Visitors

free hit counter

Monday, 5 January 2015

நானும் குழந்தை...


நானும் குழந்தை தான்...
உன் இதழ் பதித்த
முத்தத்தில்
ஒவ்வொரு முறையும்
இறந்து பிறப்பதால்... 

No comments: