Visitors

free hit counter

Saturday, 3 January 2015

ஏக்கமும் கோபமும்..


என் காதலின்
ஏக்கமும் கோபமும்
சமமாக இருக்கிறது

நீ என்னை பார்த்தும்
பார்க்காமல் செல்லும்போது...

இந்த காதலில்
ஆண்களின்
ஏக்கமும் கோபமும்
அவர்களைத்தான்
அதிகம் பாதிக்கிறது...  

No comments: