Visitors

free hit counter

Sunday, 4 January 2015

கோலம்!


தொடக்கம்
புள்ளி வைத்தால்
முடிந்து விடும்.
நீ புள்ளி வைத்து
தொடங்குகிறாய்..
உனது வாசலில்....

No comments: