Visitors

free hit counter

Thursday 1 January 2015

இளையராஜா!!!


உன் இசையில்
கல் நெஞ்சம் கூட
வானில் மிதக்கும்
மேகம் போல
லேசாகி விடும்
இசை கடவுள் ஆனால்
நீதான் பிரம்மா!

No comments: