Visitors

free hit counter

Saturday, 3 January 2015

நிழல்


நானும் நீயும்
காதலிக்க
தொடங்கவே இல்லை...
அதற்குள் உன் நிழலும்
என் நிழலும்
கைகோர்த்து கொண்டன. 

No comments: