Visitors

free hit counter

Saturday, 3 January 2015

என் கால சக்கரம்


என் கால சக்கரம்
சுழன்று கொண்டு தான்
இருக்கிறது...
நீ என்னை
காணும்போது...

தீயாகவும்  என்னை எரிக்கிறது
நீ என்னை
தவிர்த்து விட்டு
செல்லும்போது... 

No comments: