Visitors

free hit counter

Saturday, 3 January 2015

உன் நினைவுகள்


சில நேரம்
சில பேரிடம்
பேசிக்கொண்டிருந்தால்
நேரம் போகும்...

பல நேரம்
உன் நினைவுகளே
என் நேரத்தை
கடத்தி விட்டு
செல்கின்றன.....

No comments: