கட்டி போட்டு காதல்
காலம் கடத்த
இரவினில் தூக்கம்
என்னை கொளுத்த
உன் விழிப்பார்வையில் நானும்
என் மனம் தொலைக்கிறேன் மானே
உள்ளங்களில் ஏதோ காதல் கீதம்
வந்து வந்து போகும்
நாட்கள் முழுதும்
உன் வழிப்பாதையில் நானும்
பூக்களாய் மலர்கிறேன் தேனே
காதல் எனும் தீவில் விழுகிறேன்
உலகம் எல்லாம் கடலாய் உணர்கிறேன்
வா வா அன்பே
மனம்கொடு வாழ்கிறேன்
No comments:
Post a Comment