Visitors

free hit counter

Monday, 5 January 2015

காதல் வயப்பட்டுவிட்டேன்


அடி முட்டாள் பெண்ணே!
இன்னுமா புரியவில்லை

நன்றாக பார்!
மழை என்னில் மட்டும்
விழுகிறது!

நான் உன்
வயப்பட்டுவிட்டேன்!!!

No comments: